aborted
ஆங்கிலம்
தொகு,பலுக்கல்
aborted
- விலங்கியல். கருச்சிதைவுற்ற
- காலத்துக்குமுன் பிறந்த,
- முதிராத,
- முதிராக் கருநிலை யுருவடைந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +