abrasive paper

  1. சிராய் தாள்
  2. உராய் தாள் (உப்புத்தாள்)
பொருள்
விளக்கம்
  1. சக்கிமுக்கிக்கல், செம்மணிக்கல், குருந்தக்கல், குருந்தம் போன்ற உராய்பொருள்கள் கோந்தினால் அல்லது வேறு ஒட்டுப்பசையினால் ஒட்டப்பட்டுள்ள காகிதம் அல்லது துணி.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=abrasive_paper&oldid=1986409" இலிருந்து மீள்விக்கப்பட்டது