abscissa
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
abscissa
- கிடை அச்சுத்தொலைவு;
- மட்டாயம்
- கிடை ஆயம்; கிடை ஆயத் தொலைவு
- கிடை அச்சு
- (கணி) மட்டாயம் (கிடையச்சுத்தூரம்
விளக்கம்
தொகு- ஒரு புள்ளியிலிருந்து நிலையச்சுக்குச் செங்குத்துக் கோணத்திலுள்ள நேர்தொலைவு
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் abscissa
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---abscissa--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்