absolute
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
தொகுabsolute
- தனி, முழு, தற்சார்பான
- வரையற்ற.
- பூர்த்தியான.
- நிபந்தனையற்ற; தனித்த; சுதந்திரமான.
- நிறைவான
- முழுமையான
- தன்னிகரற்ற
- அறுதி;[1] அறுதியான.
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---absolute--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்