ஆங்கிலம்

தொகு

absolute address

  1. பொறியியல். தனி முகவரி; முற்றுறு முகவரி (இ.வ.)
  2. வணிகவியல். முழு முகவரி,
  3. முற்று முகவரி ; துல்லிய முகவரி ; நிரந்தர முகவரி : நினைவகத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நிரந்தரமாக வழங்கப்படும் முகவரி. 0000, 0001, 0002, 0003 ஆகிய முகவரிகள் கணினியின் நினைவிடத்தின் முதல் நான்கு இடங்களுக்கு ஒதுக்கப்படலாம். எந்திர முகவரி என்றும் அழைக்கப்படும்.

விளக்கம்

தொகு

ஒரு தகவல் துணுக்கிற்குரிய சேமிப்பிடம். தனி இனவரி என்றும் கூறலாம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=absolute_address&oldid=1971351" இலிருந்து மீள்விக்கப்பட்டது