absolute gravity
பொருள்
absolute gravity
- செந்தர அடர்த்தி
- ...
விளக்கம்
- ஒரு வளிமம் அல்லது பாய்மத்தின் குறிப்பிட்ட தரநிலைகளில் அளக்கப்படு அடர்த்தியே செந்தர அடர்த்தியாகும்.இவ்வடர்த்தி 0 பாகை செல்சியசு வெப்பநிலையிலும் 760மிமீ இதள் (Hg) அழுத்தத்திலும் அளக்கப்படுகிறது.
பயன்பாடு
- ...