absolute pointing device

பொருள்

தொகு
  1. முற்றப் பொருந்திய சுட்டுக்கருவி

விளக்கம்

தொகு
  1. பேனாவையொத்த சுட்டுக் கருவிகளில் ஒரு வகைக் கருவிக்குப் பெயர். பயனாளர், வரைகலைப் பட்டிகை மீது வலது மேல் மூலையில் பேனாச் சுட்டுக் கருவியை வைக்கும் போது, திரையிலுள்ள கட்டுக்குறி (cursor) யும் கணினித் திரையின் வலது மேல்முலைக்கு நகரும்.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=absolute_pointing_device&oldid=1907136" இலிருந்து மீள்விக்கப்பட்டது