absolute scale
ஆங்கிலம்
தொகுabsolute scale
- இயற்பியல். தனித்த அளவை; தனியளவுத்திட்டம்
- பொறியியல். தனி அளவை
- வேதியியல். தனி அளவு முறை; தனியளவுத்திட்டம்
- வேளாண்மை. தனியளவுத்திட்டம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +