absolutist
ஆங்கிலம்
தொகுabsolutist
- முழுமைவாதி
- தன்னைப் பற்றியே எண்ணுபவர்
பயன்பாடு
- நடராஜகுருவின் எண்ணம். அவர் தன்னை முதல்முழுமைவாதி என அழைத்துக்கொண்டவர். அவரது சுயசரிதையின் பெயரே The Autobiography of an Absolutist”, என்பதுதான். (இலக்கியத்தையும் தத்துவத்தையும் இணைப்பது பற்றி, ஜெயமோகன்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +