absorbent
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
absorbent
- பொறியியல். உறிஞ்சி; உறிஞ்சு பொருள்; பரப்புக் கவர்வான்
- மருத்துவம். உட்கவர்ப்பி
- மீன்வளம். உறிஞ்சி (நீர்மத்தை உறிஞ்சும் பொருள்)
- வேதியியல். உறிஞ்சி
விளக்கம்
தொகு- வேதியியல் - திரவத்தை அல்லது ஆவியை ஈர்த்துக்கொண்டு இயற்பியல் முறையிலோ வேதியிநல் முறையிலோ உருமாறுதலடையும் ஒரு கூட்டுப் பொருள் அல்லது பொருள்.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் absorbent
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---absorbent--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்