பொருள்
  1. அபத்தவாதம்
  2. ...
விளக்கம்
  1. வாழ்க்கை என்பது அர்த்தமற்றதாக இருக்கும் நிலையில் அதற்கு அர்த்தம் தேடுவதென்பது தேவையற்றது என்பதே அபத்தவாதமாகும்
பயன்பாடு
  1. அபத்தவாதம் என்ற தத்துவக் கருத்தியலை முன்னெடுத்தவர்களில் ஆல்பர்ட் காம்யூ முக்கியமானவர்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=absurdism&oldid=1851663" இலிருந்து மீள்விக்கப்பட்டது