academy
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுacademy
- சங்கம், அவை, கலை மன்றம், கலைஞர் மன்றம்.[1]
- கல்வி அல்லது பயிற்சி நிறுவனம்; கல்வி நிலையம், கல்விக்கூடம், கல்விக்கழகம், பயிலாலயம், படிப்பாலயம்; கல்லூரி; கல்விச்சாலை; கல்வியகம், பாடசாலை
- கழகம்; கலா நிலையம்; கலைக்கழகம்; கலைக்குழு
- கலைபயில் களரி
- கிரேக்க அறிஞர் பிளேட்டோ கற்பித்துக்கொண்டு இருந்த தோட்டம்; பிளேட்டோவின் சீடர்கள்; பிளேட்டடோவின் மெய்ந்நுல் முறை
கல்வி கழகம்