acanthocytosis
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- acanthocytosis, பெயர்ச்சொல்.
- முட்சிவப்பணு மிகைக் குருதி
விளக்கம்
தொகு- இரத்தத்தில் முட்சிவப்பணுக்கள் மிகுதியாகக் காணப்படும் நிலை. பீட்டாலைப்போ புரோட்டீன் இரத்தத்தில் மிகுதியாகும் பொழுது இந்த நிலைமை ஏற்படும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acanthocytosis--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்