acanthokeratodermia
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- acanthokeratodermia, பெயர்ச்சொல்.
- மேல் தோல் திசுத் தடித்தல்
விளக்கம்
தொகு- தோலின் கடினமான திசுக்கள் குறிப்பாக, உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் திசுக்கள் தடித்துப் போதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acanthokeratodermia--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்