acariasis
பொருள்
acariasis
- தோல் பூச்சித்தாக்கம் (நோய்)
- ...
விளக்கம்
- பூச்சி வகைக் கிருமியால் உண்டாகும் ஒருவகைத் தோல் நோய். இது கிருமிகள் தோலைச் சுரண்டி, அங்கு முட்டை யிட்டு, குஞ்சு பொரித்து உயிர் வாழும் குணமுடையது.
பயன்பாடு
- ...
acariasis