ஆங்கிலம்

தொகு

acatalasia

  1. பிறவிகேட்டலேசு நொதிப்பியின்மை
  2. செரிபொருள் வினையின்மை

விளக்கம்

தொகு
  1. செரிமானப் பொருள் வினையூக்கம் இல்லாதிருப்பதாக மரபணுவியல் முறைப்படித் தீர்மானிக்கப் பட்ட ஒரு குறைபாடு. இது வாய்வழியான சீழ்த்தொற்றுக்கு முன்பே எளிதில் ஆளாகும் நிலையை ஊட்டுகிறது



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=acatalasia&oldid=1897672" இலிருந்து மீள்விக்கப்பட்டது