acceleration due to gravity
ஆங்கிலம்
தொகுacceleration due to gravity
- இயற்பியல். ஈர்ப்பு முடுக்கம்; புவியீர்ப்பு முடுக்கம்; புவியீர்ப்புவேகவளர்ச்சி
- கணிதம். ஈர்ப்பு முடுக்கம்; புவிஈர்ப்பு முடுக்கம்; புவியீர்ப்புவேகவளர்ச்சி
- வேளாண்மை. புவி ஈர்ப்பு முடுக்கம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +