ஆங்கிலம்

தொகு

acceptance test

  1. பொறியியல். ஏற்புச் சோதனை

விளக்கம்

தொகு
  1. புதிய கணினி முறைமை ஒன்றின் திறன்களையும் செயல்பாட்டையும் விளக்குவதற்கான சோதனை. கணினி முறைமை செயலொழுங்கு நிலையில் உள்ளது என்பதை நுகர்வோர்க்கு உணர்த்த உற்பத்தியாளரால் பெரும்பாலும் இச்சோதனை நிகழ்த்தப்படுகிறது.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

  1. கணினி களஞ்சியப் பேரகராதி-1
"https://ta.wiktionary.org/w/index.php?title=acceptance_test&oldid=1882804" இலிருந்து மீள்விக்கப்பட்டது