accepted
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- accepted, வினைச்சொல்.
- ஏற்றுக் கொண்டான், ஏற்றுக் கொண்டாள், ஏற்றுக் கொண்டார், ஏற்றுக் கொண்டார்கள், ஏற்றுக் கொண்டது.
- எ.கா. She accepted his proposal.
- accepted, உரிச்சொல்.
- ஏற்றுக் கொள்ளப்பட்ட, ஒப்புதலளிக்கப்பட்ட, நம்பப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட.
- எ.கா. The accepted terms and conditions of the contract cannot be violated.
விளக்கம்
தொகு- accept என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---accepted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்