access
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
தொகுaccess
பொருள்
தொகு- இலங்கை. அணுகு, பெறுவழி.
- தமிழ்நாடு. அணுக்கம். அணுகல்
- வணிகவியல். அணுகுதல்
- நுழைவு
- நுழைவுரிமை
விளக்கம்
தொகு- தகவலைப் பெறுவதற்கு அல்லது சேமிப்பதற்குரிய திறன்.
- மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தரவுத்தள மென்பொருள்
மேற்கோள்கள்
தொகு( மொழிகள் ) |
சான்றுகோள் ---access--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1