access level
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- access level, பெயர்ச்சொல்.
- அணுகல் நிலை, அணுக்கமட்டம்
விளக்கம்
தொகு- மென்பொருள் தொகுதிகளுக்கிடையே குறுக்கீட்டை அனுமதியாது இருக்கும் கட்டுப்பாட்டுப்பொறி நுட்பங்கள். இவை குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---access level--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்