access protocol
ஆங்கிலம் தொகு
பலுக்கல் தொகு
பெயர்ச்சொல் தொகு
access protocol
- அணுகு நெறிமுறை
விளக்கம் தொகு
- தடங்களில் சமிக்கைகளை அனுப்புவதற்கு ஒரு கட்டமைப்பில் உள்ள சாதனங்களைப் பயன்படுத்தும் போக்குவரத்து விதிகள். எதைப் பயன்படுத்தினாலும், ஒரு நேரத்தில் ஓர் இடத்திலிருந்து மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இல்லையேல், தரவு தவறாகும் அல்லது தொலைந்து போகும்.