accidentalism
ஆங்கிலம்
தொகுaccidentalism
- மருத்துவம். நோய்க்குறிமருத்வம்; நோய்க்குறியடக்கி மருத்துவம்
- இயல்புக்கோட்பாடு
- காரணமின்றிச் செயல்கள் நிகழ்கின்றன என்னும் கோட்பாடு
- (மரு) குறிமுறை
- காரணத்தின் அடிப்படையில்லாமல் அறிகுறிகளைத் தழுவியமுறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +