accompanied
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- accompanied, வினைச்சொல்.
- உடன்சென்றான், உடன்சென்றாள், உடன்சென்றார், உடன்சென்றார்கள், உடன்சென்றது.
- எ.கா. Sheela accompanied her little brother to the school.
- accompanied, உரிச்சொல்.
- அழகு சேர்க்கும், மதிப்புக் கூட்டும், உடனிருக்கும்
விளக்கம்
தொகு- accompany என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---accompanied--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்