ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • accountantship, பெயர்ச்சொல்.
  • noun
  1. கணக்கர் தொழில்
  2. கணக்கர் பதவி

விளக்கம்

தொகு
  • ஒரு வியாபார நிறுவனம் அல்லது தனி நபரின் வரவு செலவு மற்றும் பிற நிதி விவரங்கள்/கணக்குகளை ஆவணப்படுத்தி, நிருவகிப்பவர் கணக்கர்-accountant ஆவார்...அந்த கணக்கைக் கவனிக்கும் தொழிலும், பதவியும் accountantship ஆகும்.
( மொழிகள் )

சான்றுகோள் ---accountantship--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=accountantship&oldid=1522401" இலிருந்து மீள்விக்கப்பட்டது