accounting file
accounting file
பொருள்
தொகு- கணக்கு வைப்புக் கோப்பு
விளக்கம்
தொகு- ஒரு பிணைய அல்லது பல் பயனாளர் பணிச்சூழலில், ஓர் அச்சுப்பணி அச்சுப்பொறிக்கு அனுப்பப்படும்போது, அதை அனுப்பிய பயனாளர் பற்றிய விவரம் மற்றும் இதுவரை அச்சடிக்கப்பட்ட பக்கங்கள் பற்றிய விவரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கோப்பு. இந்தக் கோப்பு அச்சுப் பொறி கட்டுப்படுத்தி (printer controller)யால் உருவாக்கப்படுகிறது.