accounts
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- accounts, பெயர்ச்சொல்.
- கணக்குகள். எ.கா. The company's accounts were not audited.
- accounts, வினைச்சொல்.
- கணக்கிடுகிறான், கணக்கிடுகிறாள், கணக்கிடுகிறார்.
- எ.கா. The vendor accounts for the profits and losses every day.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---accounts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்