accumulator
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
accumulator
- சேமிப்புக்கலன்; சேமிப்புக்கலம்; சேமக்கலம்
- மின்கலம்; மின் சேமக் கலம்; மின் சேமக்கலம்; மின் சேமிப்பி; தேக்க மின்கலம்
- பொறியியல். கொள்வான்; திரட்டு கலம்; திரட்டு; தேக்கி; தேக்குகலன்
- வெப்பச் சேமிப்பி
- சேமிப்பகம் (கணினியியல்)
- குவிப்பவர்
- திரட்டுபவர்
- பணம் பெருக்குபவர்
- அடுக்கடுக்கான பட்டங்களை ஒருசேர எடுப்பவர்
விளக்கம்
தொகு- கணினியியல் - நுண்செயலில் கணக்கீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பதிவகம், பொதுவாக, குறிப்பிட்ட உறுப்புகளை எண்ணுவதற்கோ, தொடர் கூட்டுத் தொகையை பதிவு செய்யவோ இப்பதிவகம் பயன்படுகிறது.
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் accumulator
- கணினி களஞ்சியப் பேரகராதி-1