acetazolamide
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- acetazolamide, பெயர்ச்சொல்.
- அசிட்டாசோலமைடு
விளக்கம்
தொகு- குறுகிய காலத்திற்கு சிறு நீர்க்கழிவினைத் துண்டுவதற்காக வாய்வழியே கொடுக்கப்படும் நீர்நீக்கி, கரிமம் சார்ந்த மருந்துப் பொருள். கண்விழி விறைப்பு நோயைக் குணப்படுத்த இது பயன்படுத்தப்படுகிறது
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acetazolamide--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்