acetic acid
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- acetic acid, பெயர்ச்சொல்.
- அசற்றிக்கமிலம்
- அசிடிக் அமிலம்
- அசற்றிக் கமிலம்
- அசெட்டிக் அமிலம்
- புளிய அமிலம்
- அசற்றிக்கமிலம்; அசெட்டிக் அமிலம்
- அசற்றிக்கமிலம்
- சாலியக் காடி
- புளிங்காடி
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---acetic acid--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்