acetone
ஆங்கிலம்
தொகுஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
acetone
- மருத்துவம். அசிட்டோன்
- மாழையியல். அசற்றோன்
- வேதியியல். அசற்றோன்; அசெட்டோன்
- உயிரியக்கச் சேர்மங்களுடன் கலந்து கரைசலாகும் இயல்புடைய நிறமற்ற படிக நீர்மம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +