ஆங்கிலம் தொகு

 
achromatic lens:
பொதுவான ஆடி. வெவ்வேறு நிறங்களுக்கு வெவ்வேறு குவிமைய புள்ளி
 
achromatic lens:
achromatic lens. வெவ்வேறு நிறங்களுக்கு ஒரே குவிமைய புள்ளி


achromatic lens

  1. இயற்பியல். நிறநீக்கு வில்லை; நிறந்தராவில்லை; நிறம்சேரா வில்லை; நிறப்பிறழ்ச்சி இல்லா வில்லை; நிறமற்ற ஆடி;

விளக்கம் தொகு

  1. நிறம்காட்டாத ஆடி. எல்லா வண்ணங்களின் ஒளியையும் சமமாகக் கோட்டமுறச்செய்வது நிறமற்ற ஆடி ஆகும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=achromatic_lens&oldid=1882750" இலிருந்து மீள்விக்கப்பட்டது