ஆங்கிலம் தொகு

உரி.

  1. வேதியியல். அமிலத்தால் பாதிக்கப்படாத; அமில எதிர்ப்பு
  2. வேளாண்மை. அமிலந்தாங்கி

விளக்கம் தொகு

நுண்ணுயிரி இயலில், ஓர் உயிரியை மாசு படுத்தலுக்கு உட்படுத்தும்போது, நீர்த்த அமிலங்களால் அவ்வுயிரி நிறம் மாறாமல் இருக்கும் நிகழ்வு; குறிப்பாக, காசநோய், தொழுநோயிற்குக் காரணமான நுண்ணுயிரிகள் இத்தகு அமிலவெதிர்ப்புத் தன்மை பெற்றுள [1].

மேற்கோள்கள் தொகு

  1. மணவை முசுதபாவின் மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம். பக். 22



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=acid_fast&oldid=1990060" இலிருந்து மீள்விக்கப்பட்டது