acoustic filter
ஆங்கிலம்
தொகுacoustic filter
- இயற்பியல். ஒலி வடிகட்டி; ஒலி வடிப்பி; ஒலிவடி; ஒலிவடிப்பான்; ஒலிவடிப்பி
- பொறியியல். ஒலிம வடிப்பி
- மொழியியல். ஒலி வடுப்பான்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +