across
video's
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
உரிச்சொல்
தொகுacross
- எதிர்ப்பக்கத்து; எதிர்ப்பக்கத்தில்: We'll soon be across.
- மறுகரையில்
- ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு; ஒரு பக்ககத்தில் இருந்து இன்னொரு பக்கத்துக்கு.
- மறு இடத்தில்; மறு பக்கத்தில்.
- குறுக்கு நெட்டுக்காக: an across pattern of supporting beams.