act on
- சொன்னபடி (அறிவுரைப்படி) செயல்படுதல் --கேட்டு நட; to do what one has been adivised, ordered
- act upon
பயன்பாடு
தொகு- Ram acted on my proposal. = என் பரிந்துரைப்படி ராம் செய்தான்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---act on--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி