actinometer
ஆங்கிலம்
தொகுactinometer
- இயற்பியல். தாக்கமானி
- நிலவியல். ஞாயிற்று வெப்பச்செறிவு அளவி
- பொறியியல். கதிர் செறிவு அளவி
- வேதியியல். தாக்கமானி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +