activation
ஆங்கிலம்
தொகுactivation
- இயக்கல், ஏவப்படுகை; ஏவல்; செயலூக்கம்; வினையூக்கம்
- பொறியியல். ஏவல்; கிளர்வுறுதல்; கிளாத்தல்; செயலூக்கம்; செயல்படுத்தல்;தூண்டுதல்
- ஊக்கப் படுத்துதல்; வலுவூட்டம்
- கணினியியல் - இயங்குவித்தல்
விளக்கம்
தொகு- கணினியியல் - ஒரு செயல்முறையை இயங்கச் செய்தல்[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +