active cell
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- active cell, பெயர்ச்சொல்.
- செயற்படு கலம்
விளக்கம்
தொகு- கணினியியல் விரிதாளில், தளப் பரப்பில் சுட்டியினால் உணர்த்தப்படும் கட்டம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---active cell--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1