active partition
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- active partition, பெயர்ச்சொல்.
- இயங்கும் பாகம்
விளக்கம்
தொகு- வன்பொருளில் மின் சக்தி வந்தவுடன் பயன்படுத்தப்படும் இயக்க முறைமையைக் கொண்ட நிலைவட்டின் பகுதி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---active partition--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1