actuator
ஆங்கிலம்
தொகுactuator
- பொறியியல். இயக்கி; ஏவி; செயல்படுத்தி; முனைப்பி, வினையாற்றி
விளக்கம்
தொகு- ஓர் எந்திரச் செயலைக் கட்டுபாட்டுக் குறிகை வழிச் செல்லுமாறு செய்யும் கருவியமைப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +