acute angle
ஆங்கிலம் தொகு
acute angle
- கணிதம். குறுங்கோணம்; கூர்ங்கோணம்
- பொறியியல். குறுங்கோணம்
- மாழையியல். கூர்ங்கோணம்
விளக்கம் தொகு
- ஒரு செங்கோணத்திற்கு அதாவது, 90O கோணத்திற்குக் குறைந்த கோணம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +