acyclic
ஆங்கிலம்
தொகுacyclic
- தாவரவியல். வட்டவடுக்கில்லாத
- வேதியியல். வளையமிலா
- திரும்பத்திரும்ப வராத, மண்டலிக்காத, (தாவ) சுழன்று வராத, (வேதி) திறந்த சங்கிலிப்பாங்கான, சுற்றி மீண்டுவராத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +