ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • adaptive answering, பெயர்ச்சொல்.
  1. தகவமைப் பதிலிடல்
  2. பிரித்தறி மறு மொழி
  3. இயைபறி பதிலுரை

விளக்கம்

தொகு
  1. தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப பதிலறிக்கும் ஒரு இணக்கியின் திறனைக் குறிக்கும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---adaptive answering--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=adaptive_answering&oldid=1832519" இலிருந்து மீள்விக்கப்பட்டது