ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • adaptive routing, பெயர்ச்சொல்.
  1. தகவி வழியமைப்பு
  2. தகவுத் திசைவிப்பு
  3. இயைபு வழியமைப்பு

விளக்கம்

தொகு
  1. மாற்று வழியமைப்புக்கு மாறானது. பிணையத் தரவு தொடர்பில் ஒவ்வொரு நடத்தியிலும் நடைபெறும் போக்குவரத்தைக் கண்காணித்து, எந்தத் தடத்தைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்படுதல்.


( மொழிகள் )

சான்றுகோள் ---adaptive routing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=adaptive_routing&oldid=1832521" இலிருந்து மீள்விக்கப்பட்டது