ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • adaptive system, பெயர்ச்சொல்.
  1. தகவேற்பு அமைப்பு
  2. இயைபுறு அமைப்பு
  3. தகவுறு முறைமை

விளக்கம்

தொகு
  1. கற்கும் திறன், சூழலுக்கேற்ப அதன் நிலையை மாற்றிக் கொள்ளுதல் அல்லது ஒரு தூண்டலுக்கு எதிர் வினையாற்றல் போன்றவற்றைக் கொண்ட கணினி அமைப்பு. சூழ்நிலையின் மாற்றங்களுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளும் கணினி அமைப்பு.


( மொழிகள் )

சான்றுகோள் ---adaptive system--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=adaptive_system&oldid=1832522" இலிருந்து மீள்விக்கப்பட்டது