addiction
ஆங்கிலம்
தொகுaddiction
- மீளாவேட்கை; தீய பழக்கங்களுக்கு அடிமையாதல்
- பழக்க அடிமைத்தனம்
- பழக்கப்பற்று
விளக்கம்
தொகு- போதை மருந்துகள், ஆல்கஹால், மதுபானம், புகையிலை போன்ற போதைப் பொருட்களை உண்ணும் கெட்ட பழக்கத் திற்கு அடிமையாகி விடுதல். இந்தப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தங்களைக்கட்டுப் படுத்த முடியாமல் அந்தப் போதைப் பொருட்களை நாடிச் செல்கிறார்கள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +