ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • adding wheel, பெயர்ச்சொல்.
  1. கூட்டல் சக்கரம்

விளக்கம்

தொகு
  1. பற்கள் உள்ள பல்லிணை (gear). இது எந்திரவியல் முறையில் கூட்டல் நடவடிக்கையை அனுமதிக்கிறது. பாஸ்கல் கணக்கிடு பொறியில் பயன்படுத்தப்படுகிறது.


( மொழிகள் )

சான்றுகோள் ---adding wheel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=adding_wheel&oldid=1832528" இலிருந்து மீள்விக்கப்பட்டது