address management
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- address management, பெயர்ச்சொல்.
- முகவரி மேலாண்மை
விளக்கம்
தொகு- முகவரி எண்களைக் கொண்ட தரவுத் தளம் அமைக்க உதவும் மென்பொருள்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address management--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1