address mapping
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- address mapping, பெயர்ச்சொல்.
- முகவரி காணல்
விளக்கம்
தொகு- ஒரு விவர சேமிப்பு இருப்பிடத்தின் சரியான முகவரி எண்ணைக் கண்டுபிடித்தல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address mapping--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1